Home » Archives by category » இந்தியா (Page 50)

அதானியை கைது செய்; மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை!

Comments Off on அதானியை கைது செய்; மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை!

மம்தா கட்சியின் எம்பிக்கள் தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் கவுதம் அதானியை பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளது மட்டுமின்றி அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக குறைந்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

Comments Off on காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் […]

Continue reading …

அரசியலில் எனக்கு நண்பர்களும் கிடையாது; அண்ணாமலை!

Comments Off on அரசியலில் எனக்கு நண்பர்களும் கிடையாது; அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் எனக்கு யாரும் நண்பர்களும் கிடையாது எதிரிகளும் கிடையாது என்று கூறியுள்ளார். இன்று டில்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேலு நடித்த 23ம் புலிகேசி படம் போல் இருக்கிறது. சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகிறார்கள் என்று தினமும் கேட்டு அவர்களை கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள் குழந்தைகள் மீது வன்பத்தை காட்டுபவர்கள் […]

Continue reading …

முடங்கிய யூடியூப் இணையதளம்!

Comments Off on முடங்கிய யூடியூப் இணையதளம்!

சமூக வலைதளமா யூடியூப் இணையதள சேவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கிப் போனதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளான யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் அனாலிடிக்ஸ் ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் இந்த சேவைகள் முடங்கி உள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ள நிலையில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு படிப்படியாக இயங்கி வருகிறது […]

Continue reading …

வானவியல் அதிசயம்! எப்போது பார்க்கலாம்?

Comments Off on வானவியல் அதிசயம்! எப்போது பார்க்கலாம்?

வானியல் நிபுணர்கள் வானில் நடக்கும் அதிசய வானவியல் நிகழ்வுகளில் ஒன்றான 5 கிரகங்களின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். விண்வெளியில் பல்வேறு நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் மிகவும் அரிதான சில வானியல் நிகழ்வுகளும் அவ்வபோது நடைபெறுகின்றன. சூரிய குடும்பத்தில் பூமியை போன்றே பெரியதும், சிறியதுமான 9 கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றின் சுற்றுவட்ட பாதையை பொறுத்து சுழலும் காலமும் மாறுபடும். இதனால் வெகு அரிதாகவே இந்த கிரங்கள் ஒரே நேர்கோட்டில் […]

Continue reading …

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Comments Off on பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். “இலங்கைக் கடற்படையினரால் இன்று (23- 3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை […]

Continue reading …

அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. ஆனால், தற்போது மீண்டும் 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்களை வரும் ஏப்ரல் மாதம் வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் ஒன்பதாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன்டிஜேசி தெரிவித்துள்ளார். இத்தகவல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை […]

Continue reading …

சகோதரரை வெட்டிக் கொன்ற தங்கை!

Comments Off on சகோதரரை வெட்டிக் கொன்ற தங்கை!

8 ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் சேர்ந்து தனது சொந்த சகோதரரை 20 துண்டுகளாக வெட்டிக் கொன்றது தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2015ம் ஆண்டு பாகியஸ்ரீயின் செயலை அவரது சகோதரன் லிங்கராஜ்(22) கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, பாக்கியஸ்ரீ தன் கள்ளக்காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து, அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி, ஒரு நாள் பாக்யஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து, லிங்கராஜை அடித்துக் கொன்றனர். இது தெரியக்கூடாது என்பதற்காக, அவரது உடலை சுமார் 20 துண்டுகளாக வெட்டி, அதை 3 […]

Continue reading …

தனியார் பைக் டாக்சிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்!

Comments Off on தனியார் பைக் டாக்சிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்!

பெங்களூருவில் தனியார் பைக் டாக்ஸிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நாடு முழுதும் தனியார் செயலிகள் மூலம் பைக் டாக்சி இயங்கி வருகிறது. ஆட்டோவில் செல்வதை விட இதில் பாதிக்கும் குறைவான கட்டணம் என்பதால் பலரும் இதையே பயன்படுத்தி வருகின்றனர். பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க கோரி பெங்களூர் ஆட்டோ டிரைவர்கள் இன்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஆக்டோ […]

Continue reading …

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Comments Off on ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமரும் டில்லியில் சந்தித்துள்ளதாகவும், முக்கிய ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜப்பான் பிரதமர் அதன்பின் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்களின் சந்திப்பின்போது இரு நாடுகள் […]

Continue reading …