Home » Archives by category » இந்தியா (Page 102)

மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்!

Comments Off on மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்!

மனைவியை தோளில் சுமந்து கொண்டு திருப்பதி மலையில் ஏறிச் சென்ற கணவனது செயல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கனியபுலங்கா பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததையடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றனர். அப்போது, வேகமாகப் படியில் ஏறிய தன் கணவன் சத்திய நாராயணனிடம் தன்னை தூக்கிக் கொண்டு படியில் ஏறும்படி சவால் விடுத்தார். மனைவி லாவண்யாவின் சவாலை ஏற்று அவரை […]

Continue reading …

குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

Comments Off on குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

உத்தரபிரதேசத்தில் பள்ளியில் மது அருந்திக் கொண்டே பாடம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சைலேந்திர சிங் கவுதம் என்பவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை […]

Continue reading …

தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Comments Off on தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

உச்சநீதிமன்றத்தில் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்று படித்து வந்துள்ளோம். திடீரென தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது […]

Continue reading …

கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக மாநில அமைச்சர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் ஞானேந்திரா, “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் […]

Continue reading …

குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Comments Off on குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் என்ற பகுதியில், ரூ.15 .80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆறு பெட்டிகளில் இந்தக் கள்ள நோட்டுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கள்ள நோட்டியில், ரிசர்வ் பேங்க் என்பதற்குப் பதிலாக ரிவர்ஸ் […]

Continue reading …

இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

Comments Off on இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கின்றார். பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நாளை முதல் இந்தியாவில் 5ஜி […]

Continue reading …

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

Comments Off on உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

உச்சநீதிமன்றம் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏற்கனவே சட்டபூர்வ உரிமை இருக்கும் நிலையில் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. பாதுகாப்பான சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருவை கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி […]

Continue reading …

முதலமைச்சர் பதவியே முக்கியம்!

Comments Off on முதலமைச்சர் பதவியே முக்கியம்!

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகியதாக அசோக் கெலாட் முதலமைச்சர் பதவி மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவியை விட முதல்வர் பதவியே மேல் என முடிவு செய்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் […]

Continue reading …

பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

Comments Off on பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் புகார்கள் கூறப்பட்டன, இந்நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் […]

Continue reading …

அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!

Comments Off on அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!
அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!

மத்திய அரசு குடியரசு தின விழாவில் இடம்பெற உள்ள அலங்கார வாகனங்களுக்காக விண்ணபிக்க வேண்டிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வாகனங்கள் இடம்பெறுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறும் மாநில அலங்கார வாகனங்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாநில அரசுகளின் அலங்கார வாகனங்கள் டெல்லி குடியரசு தின […]

Continue reading …