Home » Archives by category » இந்தியா (Page 69)

கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Comments Off on கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது அதிகளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது “மாமன்னன்” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அவ்வகையில் நேற்று பூனேவில் அவரின் இசைக் கச்சேரி நடந்தது. இரவு 10 மணி வரையிலும் கச்சேரி நடத்த அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அதை தாண்டியும் கச்சேரி நடந்ததால் போலீசார் […]

Continue reading …

சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

Comments Off on சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை […]

Continue reading …

இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

Comments Off on இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை […]

Continue reading …

அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

Comments Off on அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

இந்திய ரிசர்வ் வங்கி அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் அதில் தமிழகம் முதல் இடத்திலும் தமிழகத்தை அடுத்து ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. […]

Continue reading …

கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு?

Comments Off on கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு?

வரும் 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்களும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவு என […]

Continue reading …

போராட்டம் செய்யும் வீராங்கணைகள்!

Comments Off on போராட்டம் செய்யும் வீராங்கணைகள்!

மல்யுத்த வீராங்கணைகள் பாஜக எம்பியை கைது செய்யும்வரை போராட்டம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் (66) சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இந்தியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 3 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய விளையாட்டுத்துறை […]

Continue reading …

வைரப் பல் செட்டா?

Comments Off on வைரப் பல் செட்டா?

வைரத்தின் மேல் பெரும்பாலும் அனைவருக்குமே மோகம் அதிகமாகவே உள்ளது. வைரத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தாலும் வைரம் பதிக்கப்பட்ட பற்களை நாம் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்கம், வைரம் பதிக்கப்பட்ட பற்களை தயாரித்து வருகின்றனர். பற்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாடையையுமே அவர்கள் தத்ரூபமாக செய்து அசத்துகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரம் பதிக்கப்பட்ட பற்களை பொருத்திக்கொள்வது […]

Continue reading …

ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

Comments Off on ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. அடுத்த கட்டமாக பிரபல ஹெச்பிஓ கண்டெண்டுகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமான ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. இவ்வாண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வந்தது. கோடிக்கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐபிஎல் முடிவடைவதற்குள் மேலும் பல வீடியோ கண்டெண்டுகளை அதிகரிக்க […]

Continue reading …

மகன் மீது காதல் தந்தையுடன் ஓட்டம்!

Comments Off on மகன் மீது காதல் தந்தையுடன் ஓட்டம்!

இளைஞரை காதலித்து வந்த இளம்பெண் இளைஞரின் தந்தையுடன் ஓடிப்போன சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கமலேஷ்குமாரின் மகன் அமித்(20). இவர்கள் இருவரும் கான்பூரில் உள்ள கட்டிட தொழிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஒரு இளம்பெண்ணுடன் அமித்திற்குப் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது. இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்குச் சென்றபோது, அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இளம்பெண்ணும், கமலேஷையும் காணவில்லை. இதையடுத்து அப்பெண்ணின் சகோதரி காவல் […]

Continue reading …

ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

Comments Off on ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர். கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் […]

Continue reading …