Home » Archives by category » சினிமா (Page 174)

ஆபாசப் பட நடிகையாக மாறிய ரேஸ் வீராங்கனை!

Comments Off on ஆபாசப் பட நடிகையாக மாறிய ரேஸ் வீராங்கனை!
ஆபாசப் பட நடிகையாக மாறிய ரேஸ் வீராங்கனை!

பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர், திடீரென பாலியல் பட நடிகையாக மாறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ரெனீ கிரேஸி ( Renee Gracie), 25 வயதான இவர், முழு நேர கார் ரேஸ் வீராங்கனை. சூப்பர் கார் ரேஸ் வீராங்கனையான இவர், கடந்த 14 வருடங்களாக, கார் ரேஸில் பங்கேற்று கலக்கி வந்தவர். பல பரிசுகளையும் பெற்றுள்ளார், இவருக்கு கடந்த சில வருடங்களாகக் கடும் பொருளாதார சிக்கல். தனது பணப் பிரச்னையை, கார் ரேஸ் மூலம் தீர்க்க […]

Continue reading …

OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்!

Comments Off on OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்!

ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அணைத்து சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.ஆனால், சில திரைப்படங்கள் OTT யில் வெளியாக தயாராக உள்ளது. தற்போது சமீபத்தில் தான் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகியது. பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண் குயின் படம் வரும் 19ஆம் தேதி OTTயில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வா டீல்,’ ‘மம்மி சேவ்’, ‘அண்டாவ காணோம்’ போன்ற மூன்று படங்களும் OTT யில் வெளியாகும் என அந்த படங்களின் […]

Continue reading …

எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை – பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்!

Comments Off on எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை – பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்!

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுஷாந்த் பொறியியல் படிப்பை முடித்தவர். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார். இவருடைய முன்னாள் மேலாளர் திஷா […]

Continue reading …

நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!

Comments Off on நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!
நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!

ஜூன் 7 திருப்பதி தேவஸ்தானத்தை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் தேவஸ்தானத்தை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாவதால் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர் எனவே தேவஸ்தானம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு தரப்பட்டது. இதற்கிடையில், திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம் என்று […]

Continue reading …

17 ஆயிரம் குடும்பத்துக்கு உதவி செய்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

Comments Off on 17 ஆயிரம் குடும்பத்துக்கு உதவி செய்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவில் பல தகவல்களை அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த ஊரடங்கள் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு பிரபலங்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி , கீதகோவிந்தம் படங்களால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. […]

Continue reading …

சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!

Comments Off on சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!
சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!

தளபதி 65 படத்தை முருகதாஸ், தளபதி 66 படம் மகிழ்திருமேனி அல்லது பாண்டிராஜ், தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் என வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில் தளபதி விஜய்யிடம் பிரபல நடிகர் ஒருவர் கதை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும் அந்த படத்தில் நடிக்க சிறிது தயக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல […]

Continue reading …

காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!

Comments Off on காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!
காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!

கன்னட சினிமாவில் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்களின் மூலம் பிரபலமான இளம் பெண் இயக்குனர் சுமனா, தன் காதலர் ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தார் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனராம், ஸ்ரீனிவாஸ் ஒரு புகைப்படக்கலைஞர்.

Continue reading …

இரண்டாவது திருமணம் செய்யப் போகும் அஜித் பட நடிகை!

Comments Off on இரண்டாவது திருமணம் செய்யப் போகும் அஜித் பட நடிகை!
இரண்டாவது திருமணம் செய்யப் போகும் அஜித் பட நடிகை!

அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அவர் இயக்கும் படத்தின் நாயகியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பூஜா பத்ரா. பாலிவுட் சினிமாக்களில் நடிக்க வந்த புதிதிலேயே கவர்ச்சியில் கிறங்கடித்து பல ரசிகர்களை தன் வசம் சேர்த்தவர் பூஜா பத்ரா. தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார், 90 காலகட்டங்களில் அதிக கவர்ச்சி காட்டும் நடிகையாக வலம் வந்ததால் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் உலக அழகி ரேஞ்சுக்கு புகழ் போதையில் சுற்றி வந்தார் […]

Continue reading …

பேட்ட பட வில்லனுக்கு, மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீசு!

Comments Off on பேட்ட பட வில்லனுக்கு, மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீசு!
பேட்ட பட வில்லனுக்கு, மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீசு!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் “சிங்காரம்” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே அடித்து தூள் கிளப்பிவிட்டார். 46 வயதாகும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு ஆலியா என்ற மனைவியும், மகன், மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வரும் நிலையில், இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆனால், […]

Continue reading …

டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ!

Comments Off on டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ!
டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ!

டார்ச் லைட்டை மட்டுமே உடையாகக் கொண்டு பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது என்பதும், இதனை அடுத்து அவர் இந்த வதந்திக்கு மறுப்பு […]

Continue reading …