OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்!

Filed under: சினிமா |

ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அணைத்து சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.ஆனால், சில திரைப்படங்கள் OTT யில் வெளியாக தயாராக உள்ளது. தற்போது சமீபத்தில் தான் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகியது. பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண் குயின் படம் வரும் 19ஆம் தேதி OTTயில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் வா டீல்,’ ‘மம்மி சேவ்’, ‘அண்டாவ காணோம்’ போன்ற மூன்று படங்களும் OTT யில் வெளியாகும் என அந்த படங்களின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வா டீல் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார் மற்றும் அண்டாவ காணோம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கியவேடத்தில் நடித்துள்ளார்.