Home » Archives by category » சென்னை (Page 27)

அரசுக்கு கமலஹாசன் விண்ணப்பம்!

Comments Off on அரசுக்கு கமலஹாசன் விண்ணப்பம்!

உலகநாயகன் கமலஹாசன் மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதன் நினைவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அனுமதி கோரி உள்ளோம், விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். […]

Continue reading …

இன்ஜினீயங் மாணவிக்கு காதல் மிரட்டல் விடுத்தவர் கைது!

Comments Off on இன்ஜினீயங் மாணவிக்கு காதல் மிரட்டல் விடுத்தவர் கைது!

இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் வேணுகோபால் மனைவியை இழந்து, ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்ஜீனியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவியை, தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்துள்ளார். இதுபற்றி, அந்த மாணவி, கோட்டூர்புரம் போலீசில் வேணுகோபால் மீது புகார் கொடுத்துள்ளார். 5 மாதங்களாக இதேபோல் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில், தன்னை திருமணம் […]

Continue reading …

பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

Comments Off on பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் என எல்லோரும் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் வருகை தற்போது அதிகரிப்பால் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இதை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் பலரும் பாதிக்கப்பட்டு வருவதும் இதனால் பலர் தவறான முடிவுக்கு வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசிக்கும் மணிகண்டன் என்ற கட்டிடத்தொழிலாளி சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் […]

Continue reading …

புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய கட்டுப்பாடு!

Comments Off on புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய கட்டுப்பாடு!

மாவட்ட போலீசார் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல புதிய உத்தரவுகள் விதித்துள்ளனர். நாளை முதல் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போக்குவரத்துக்கு தடை என போலீசார் அறிவித்திருந்தனர். தற்போது சென்னையில், நாளை மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர் போலீசார். அதன்படி, இந்த அறிவிப்பை மீறி யாரேனும் நாளை மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் […]

Continue reading …

மெட்ரோ ரயில் தண்டவாளமைக்க ரூ.200 கோடி ஒப்பந்தம்!

Comments Off on மெட்ரோ ரயில் தண்டவாளமைக்க ரூ.200 கோடி ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில் கோயம்பேடு முதல் மாதம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதை அமைக்க ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சென்னை மெட்ரோ […]

Continue reading …

அடையார் பஸ்ஸ்டாண்டில் வணிக வளாகமா?

Comments Off on அடையார் பஸ்ஸ்டாண்டில் வணிக வளாகமா?

அடையார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் 9 அடுக்கு வணிகவளாகம் கட்டப்படப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இச்செய்தியை அடையார் பகுதியிலுள்ள மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னையின் பழமையான பணிமனைகளில் ஒன்றான அடையார் பணிமனையில் வணிக வளாகம் அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர். சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. சென்னையிலுள்ள அடையாறு பேருந்து பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 9 மாடி வளாகம் அமைக்கப்படப் போவதாக வெளியாகி உள்ள தகவல் […]

Continue reading …

சென்னையில் புத்தாண்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

Comments Off on சென்னையில் புத்தாண்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

வரும் ஆங்கில புத்தாண்டை சென்னையில் கொண்டாட தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். சீனாவில் மிக அதிகமாக அளவில் கொரோனா தொற்று வைரஸ் பரவி வருகிறது. அடுத்து இந்தியாவிலும் பரவக்கூடும் என்ற காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் மாஸ்க் அணிதல் கட்டாயப்படுத்தி உள்ளது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், […]

Continue reading …

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Comments Off on சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு குறித்த அரசாணையை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் சென்னை கோவை நகராட்சிகளில் சொத்துவரி அதிகமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னை கோவை மாநகராட்சி சொத்து வரி உயர்வை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட […]

Continue reading …

நடிகை வீட்டில் தீ விபத்து!

Comments Off on நடிகை வீட்டில் தீ விபத்து!

நடிகை கனகாவின் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும், 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. இவர், தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “அதிசய பிறவி,” ராமராஜனுடன் “கரகாட்டக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டானது. இன்று இவர், வசிக்கும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீட்டில் திடீரென தீவிபத்து […]

Continue reading …

சிறுமி பாலியல் வன்கொடுமை!

Comments Off on சிறுமி பாலியல் வன்கொடுமை!

இளம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் தன் தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இக்குற்றச்சாட்டுகள் […]

Continue reading …