
சிறுவர்கள் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ரவுடியை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் 5வது வீதியில் வசிக்கும் சண்முகம் (23) மீது காவல் நிலையத்தில் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 28ம் தேதி அவர் வண்ணாரப்பேட்டைக்குச் சென்றார். அங்கு, சிறுவர்கள் சிலர் ஹண்டிங் மைதானத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை நெருங்கிய சண்முகம், அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால், சண்முகத்திற்கும், சிறுவர்களுக்கும் இடையே […]
Continue reading …
விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெரிய அணியை திரட்ட வேண்டும் என பல தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல தேசிய தலைவரை சந்தித்து வருகிறார். அதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தேசியளவில் ஒரு அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …
ஈரோடு இடைத்தேர்தலில் 7 சயேட்சை வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டும், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இத்தேர்தல் ஐந்தாவது சுற்றில் முடிவில் ஏழு வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே உள்ளார்கள் என்றும் 73வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ராஜேந்திரன் என்பவர் தனது ஓட்டை கூட அவருக்கு போடவில்லை என்பதும் அவரது […]
Continue reading …
ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போது வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு […]
Continue reading …
கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் என்றும் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூறு வருடங்களுக்கு பின்னால் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதையடுத்து இவ்வாண்டு கோடை கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்சார வாரியம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் சூரிய மின்சார தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அதில் 6000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி […]
Continue reading …
வானிலை மையம் கிழக்கு திசையில் காற்றின் வேகமாறுபாட்டால், தென்மாவட்டங்களில். இன்று மற்றும் மார்ச் 4ம் தேதி மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வரும் மார்ச் 2, 3,5 ஆகிய தேதிகளில், தைழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், என்றும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மார்ச் 2,3, 5 ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில், அடுத்த […]
Continue reading …
வானில் வியாழனும், வெள்ளியும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘கன்ஜக்ஷன்’ என்று அழைக்கின்றனர் அதாவது கன்ஜக்ஷன் என்றால் இணைதல் என்று பொருள். ஒரு கோள், நிலவு, நட்சத்திரம் அல்லது பிற கோளுடன் அருகில் தோன்றும் நிகழ்வு என்பது கன்ஜக்ஷன் எனப்படும். சூரிய குடும்ப கோள்களில் மிகப்பெரியதான வியாழன் (ஜூப்பிடர்), பிரகாசமானதான வெள்ளி (வீனஸ்) ஆகிய கோள்கள் இணைந்து ஒரு அற்புதமான காட்சியை வானத்தில் நிகழ்விக்கும் என நாசா தெரிவிக்கிறது. “இதுகுறித்து கடந்த […]
Continue reading …
சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்களின் மேல் கார் ஒன்று கட்டுப்பாடில்லாமல் மோதியதில் மாணவர்கள் துடிதுடித்து இறந்த சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். தினம்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். அவ்வாறாக வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த […]
Continue reading …
சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபையில் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் மாதம் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்நிலையில் 2023 & 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவுக்கு அறிவித்துள்ளார். வரும் மார்ச் 20ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் […]
Continue reading …