இந்தியா ராணுவத்தின் சிறப்பான நடவடிக்கையால் சீனா அத்துமீறல் படுத்தோல்வி!

Filed under: இந்தியா |

பாங்கோங் ஏரியின் உயரமான பகுதியில் உள்ள சீனாவின் கண்காணிப்பு கேமராக்களை மீறி இந்தியா ராணுவத்தினர் சிறப்பாக கையாண்டதாக தகவல் கூறப்படுகிறது.

அந்த பகுதியில் சீனாவின் கேமரா மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை வைத்து இந்தியா ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. ஆனால். இதை எல்லாம் மீறி இந்தியா ராணுவத்தினர் இந்தியா எல்லைக்குள் இருக்கும் முக்கியமான இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்த அளவு தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

இந்தியா ராணுவத்தினர் அந்த பகுதிக்கு சீனா அமைத்த கேமராக்கள் மற்றும் கண்காணிக்கும் கருவிகள் ஆகியவற்றை அகற்றி விட்டதாக கூறப்படுகிறது.