இந்தியா சீனா எல்லைப் பகுதியில் நடக்கும் தகராறுக்கு மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை – சீனா!

Filed under: உலகம் |

இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்படும் தகராறுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது சீனா நிகரித்தது. பின்பு இந்த பிரச்சினைக்கு மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இதனைப் பற்றி பேசிய சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் zhao lijian கூறியது: தற்போது நடக்கும் இந்த மோதல் போக்கை தீர்ப்பதற்கு மூன்றாவது நாடு தலையிடுவதற்கு இந்தியா – சீனா இரண்டு நாடுகளுமே விரும்பவில்லை.

இந்திய – சீனா பிரச்சினைகயை பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வோம் எனவே மூன்றாவது நாடு தலையீடு தேவையில்லை என சீனா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.