தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர், 5,501 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 5,91,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,453 பேர் பலியாகியுள்ளனர், 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,66,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்பு மற்ற மாவட்டங்களில் 4,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட குழந்தை பலி!
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் - முதல்வர் பழனிசாமி!
முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது...ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!