தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர்
பலியாகியுள்ளனர், 5,606 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,97,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,839 பேர் பலியாகியுள்ளனர், 3,38,060 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Related posts:
கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.
தேனி மாவட்டம் போலி செய்தியை சமுக வலைதலங்களில் பரப்பிய தங்க தமிழ் செல்வன் மகன் நிஷாந்த் மீது புகார் .
மத்திய அரசு நாடகம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
தேனியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஒருவர் தற்கொலை - பீதியில் முகாமை சேர்ந்தவர்கள்!