தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 96 பேர் பலியாகியுள்ளனர், 6,031 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4,33,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,418 பேர் பலியாகியுள்ளனர், 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,36,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: போலீசார் விசாரணை.
மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் - மர...
சபாநாயகர் தமிழக பட்ஜெட் பற்றி அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடி !