#BREAKING: தமிழகத்தில் இன்று 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர்,5,768 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 5,19,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,559 பேர் பலியாகியுள்ளனர், 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் 4,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.