தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 79 பேர் பலியாகியுள்ளனர், 3,391 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை பேர் 1,60,907 பாதிக்கப்பட்டுள்ளனர், 2,315 பேர் பலியாகியுள்ளனர், 1,10,807 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு
சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே ...
சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்த...
ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு தொடர்ந்து ஆஜராவேன்! அண்ணாமலை!