விலை அதிகமுள்ள காரை வாங்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ – இதனை கோடியா!

Filed under: உலகம் |

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இவரை அறிந்து இருப்பவர். இவர் கால்பந்து ஆட்டத்தில் மிக சிறப்பான பிளேயர்.

தற்போது இவர் உலகின் விலை அதிகமுள்ள புகாட்டி லா வொய்சர் நொயர (Bugatti La Voiture Noire) காரை முன்பதிவு செய்து இருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் உள்ள நன்கு மக்களிடையே தெரிந்தவர். கால்பந்தாட்டத்தை அடுத்து அவருக்கு மிகவும் பிடித்தது கார்கள். இவருடைய கேரேஜில் மிக விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது. இவருடைய கார்களின் ஒட்டு மொத்த மதிப்பு 264 கோடிக்கும் அதிகமானது. மேலும் இவரிடம் 88 அடி நீளமுள்ள சொகுசு படகு இருக்கிறது. அதன் மதிப்பு 41 கோடி ஆகும்.

இந்த புகாட்டி லா வொய்சர் நொயர காரின் விலை இந்திய மதிப்பில் 75 கோடி ஆகும். அந்த காரின் நம்பர் பிளேட்டில் சிஆர் என்கிற அவருடைய இனிஷியலை பொறுத்தி இருகிறார். உலகில் இந்தக் கார்கள் மொத்தம் பத்து தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடை ய கார்.

அந்தக் கார் 380 கிலோ மீட்டர் வேகத்திழும், 1600 குதிரைகளின் திறனும், 2.4 நொடிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தை ஏட்ட கூடியது. இந்த கார் அடுத்த ஆண்டு கிரிஸ்டியனோ ரோனல்ட விடும் டெலிவரி ஆகும் என தெரிகிறது.