ரூபாய் 7,500 கோடி வருமானம் எட்டிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

Filed under: விளையாட்டு |

போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.

பிரபலங்களின் வருமான பட்டியலை வெளியிடும் போர்பஸ் பத்திரிக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறிப்பிட்டுள்ளது. அதில் 1 பில்லியன் டாலர் (ரூபாய் 7554 கோடி) வருமானம் எட்டிய மூன்றாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு டைகர் வுட்ஸ் மற்றும் மேவெதர் ஆகிய வீரர்கள் 1 பில்லியன் டாலர் வருமானத்தை அடைந்துள்ளனர்.

இதனை பற்றி கூறிய போர்பஸ் பத்திரிகை கூறியது: இந்த சாதனை படைத்த ரொனால்டோ 17 ஆண்டுகளாக தொழில் முறையில் விளையாடி 650 பில்லியன் டாலரை எட்டியுள்ள ரொனால்டோ தற்போது ஒப்பந்தம்படி ஜூன் 2022ஆம் ஆண்டு வரை அவரின் வருமானம் 765 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், விளம்பரம் வருமானம் மற்றும் பல வருமானம் கொண்டு அவர் 1 பில்லியன் டாலரை எட்டியுள்ளார்.