வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுலா வாகன ஓட்டுநர் முருகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி 6வது நாளாக சங்கரன்கோவிலில் நடைபெறும் போராட்டத்தில் சமாதானம் பேச வந்த திமுக எம்எல்ஏ ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
Related posts:
தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை.
வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியை கண்டித்து திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்...
ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!
துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் ...



