ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து ஐந்து ஓ. பன்னீர் செல்வம் பெயர் கொண்டவர்கள் மனு தாக்கல்.

Filed under: தமிழகம் |

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து ஐந்து ஓ. பன்னீர் செல்வம் பெயர் கொண்டவர்கள் மனு தாக்கல்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்

ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு!