மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் – தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்!

Filed under: தமிழகம் |

நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்; “வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே”.

வினைதீர்க்கும் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது #விநாயகர்சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் இல்லந்தோறும் இன்பங்கள் நிறையட்டும்!

மேலும், மக்களுக்காக முதல்வர்,ஆளுநர் ஆகியோரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.