நீலகிரியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர் பயண்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி நீலகிரிமாவட்ட வன அலுவலகர் கௌதம் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உடனிருந்தனர்