அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related posts:
#BREAKING:தமிழகத்தில் இன்று 4,496 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-ஆவது ஆண்டு விழாவை தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும்!
திருச்சி தென்னூரில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா. வட்டார கல்வி அதிகாரிகள் பங்கேற்பு.