#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.