முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி காலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.