இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியீடு!

Filed under: விளையாட்டு |

இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா அவரின் சொந்த காரணமாக விலகினார்.

Image

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Image

தற்போது இந்த ஆண்டு ஐபில் போட்டியின் அட்டவணை வெளியாகியுள்ளது.