இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.

Filed under: தமிழகம் |

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜகவோடு எப்படி மருத்துவர் ராமதாஸ் கூட்டணி அமைப்பதை ஏற்க முடியும்?

இதை வன்னியர்கள் யாரும் ஏற்கமாட்டோம். இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.