நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

Filed under: தமிழகம் |

நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. மாவட்டம் முழுவதும் ஐந்து நீதிமன்றங்களில் இன்று வழக்குகள் நடைபெறவில்லை.