மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம்.

Filed under: தமிழகம் |

துபாயில் இருந்து இன்று காலை புறப்பட்டு மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம்.

மதுரையில் இருந்து அந்த விமானத்தில் துபாய் செல்ல இருந்த 168 பயணிகள், மாற்று விமானம் ஏற்பாடு செய்யாததால் ஸ்பைஸ்ஜெட் உழியர்களிடம் வாக்குவாதம்.