53 உடல்களை தானமாக பெற்று மதுரை அரசு மருத்துவமனை சாதனை.
மதுரை அரசு மருத்துவமனையில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரை 53 உடல்கள் தானமாக பெறப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நிலைய அலுவலர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘உடல் தானம் செய்தவர்கள், ஆதரவற்ற நிலையில் இறப்போர் என்று கடந்த ஆண்டில் 53 உடல்கள் பெறப்பட்டன.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு படிப்புக்காக 20 உடல்கள் ஆண்டுதோறும் தேவைப்படும். மற்றவற்றை புதிய கல்லுாரிகளுக்கு அனுப்பி விடுகிறோம்” என்றார்.
Related posts:
திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று: அண்ணாமலை கேள்வி
திருச்சியில் 24-ந் தேதி எடப்பாடி பிரச்சாரம். பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர்கள் நேரில் பார்வையிட்...
தணுஷ்குமார் இல்லை சீட் தென்காசி தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீ குமார் அறிவிப்பு.
ரேசன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ரூபாய்.50,000 சிறுகடன் உதவி - அமைச்சர் செல்லூர் ராஜீ!