மதுரை காமராஜ் பல்கலை, கார்மேகம் தலைமையில் கன்வீனர் கமிட்டி தேர்வு.
மதுரை காமராஜ் பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் கமிட்டியை தேர்வு செய்ய உயர்கல்வி செயலர், கார்த்திக் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
அதன்படி, கமிட்டி ஒருங்கிணைப்பாளராக கார்மேகம், உறுப்பினர்களாக வாசுதேவன் (கவர்னர் பிரதிநிதி), தவமணி கிறிஸ்டோபர் (கல்வி பேரவை பிரதிநிதி), மயில்வாகனன் (பல்கலை பிரதிநிதி) ஆகியோர் கொண்ட ‘கன்வீனர் கமிட்டி’ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related posts:
புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.62,136 கோடி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர...
பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!
திருச்சி நாகமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்த...