தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி பேசிய அமைச்சர் கூறியது; தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு தீங்கான சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவினால் விவசாயிகளுக்கு தீங்கு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ந...
பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!



