தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர், 5,470 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-3.jpg)
தமிழகத்தில் இதுவரை 5,63,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,076 பேர் பலியாகியுள்ளனர், 5,08,210 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.