பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து.

Filed under: தமிழகம் |

கிருஷ்ணகிரி அடுத்த பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து.

மினி பேருந்தில் சென்னை அம்பத்தூரில் இருந்து சுற்றுலா ஒகேனக்கல் சுற்றுலா சென்ற 21 பேருக்கு படுகாயம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.