போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
இவரை அடுத்து அமைச்சரின் மனைவி மற்றும் மகளும் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.
இதஹனை தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.