தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் உயிரிழப்பு, 2,186 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்றும் சென்னையில் 1,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இது வரை 1,11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 62,778 பேர் குணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இதுவரை 68,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1054 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பலியான 60 பேரில் 21 பேர் சென்னையில் பலியானவர்கள்.