துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர்களும் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் தலைவருமான ஓ ராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தொற்று அவருடைய கார் டிரைவர் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது.