*பழனி கோவில் பஞ்சாமிர்தம் வாகனம் சிறைபிடிப்பு*

Filed under: தமிழகம் |

*பழனி கோவில் பஞ்சாமிர்தம் வாகனம் சிறைபிடிப்பு*

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்களை கொட்டுவதற்காக எடுத்துச் சென்ற வாகனம் சிறை பிடிப்பு.

கெட்டுப்போன பஞ்சாமிர்தங்களை அழிப்பதற்காக சென்ற வாகனத்தை சிறை பிடித்து இந்து அமைப்புகள் போராட்டம்.