இன்று (மே 25) உலகம் முழுவதும் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு அனைத்து இஸ்லாமியர்களும் பிரதமர் மோடி அவருடைய ரம்ஜான் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அந்த பதிவில் அவர் கூறியது: அனைவருக்கும் என்னுடைய ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு சந்தர்ப்பம் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்கவேண்டுமென வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.