இந்திய – சீனா எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.
தற்போது நிலவி வரும் பதற்றத்தில் பிரதமர் மோடி ஆய்வு நடத்தியது அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி இந்தியா-சீனா எல்லையில் உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.