நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, […]
வருகிற தேர்தலில் திமுகவின் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய […]
Continue reading …நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் “பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு […]
Continue reading …மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வெளியான “லியோ” திரைப்படம் திமுகவின் தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் “லியோ” வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு “லியோ” படத்தின் பெரும்பான்மை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. “லியோ” படம் வெளியாகும் கடைசி தருணம் வரை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு […]
Continue reading …மத்திய அமைச்சர் எல்.முருகன் “கேன்ஸ்’’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டதில், “ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் நடைபெறும். இவ்வாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 27ம் தேதி வரை என மொத்தம் 12 நாட்கள் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழாவில், இந்தியாவின் சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா […]
Continue reading …மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள புகைப்படத்தில் பாரதமாதாவின் கையில் தேசிய கொடிக்கு பதிலாக காவிகொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் தமிழகம் முழுதும் வேல் யாத்திரை மூலமாக பிரபலமானவர். இவரது தலைமையில்தான் பாஜக 2021 தேர்தலை எதிர்கொண்டது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பின்னர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக நடவடிக்கைகளில் இருந்து அவர் கொஞ்சம் ஒதுங்கியே […]
Continue reading …மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி […]
Continue reading …ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகலரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார். மக்களின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும்,அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும்டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய […]
Continue reading …காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விடும் இன்று டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில் நடிகை குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். பின்பு செய்தியாளரிடம் பேசிய குஷ்பு; தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு உழைப்போம். இந்தியாவை சரியான பாதையில் கொண்டு பிரதமர் மோடி எடுத்து செல்கிறார். நான் காங்கிரஸில் இருந்த போதே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். […]
Continue reading …மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய இரங்கல் செய்தியில்; மத்திய உணவுத்துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியை தந்துள்ளது. எட்டு முறை […]
Continue reading …