Home » Posts tagged with » Netrikkan (Page 147)

‘கங்குவா’ படத்தின் அப்டேட்!

Comments Off on ‘கங்குவா’ படத்தின் அப்டேட்!

“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் “சிறுத்தை” சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சூர்யாவின் 42வது படமான “கங்குவா” இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க வெளி நாடு சென்றிருந்தவர், புத்தாண்டு முடிந்து சென்னை திரும்பினார். சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் பற்றி பேசினார். “கங்குவா” படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Continue reading …

ரசிகர்களுடன் விஜய் செல்பி…!

Comments Off on ரசிகர்களுடன் விஜய் செல்பி…!

நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபுவின் G.O.A.T திரைப்படத்தின் ஷீட்டிங்கின்போது தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது The Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை […]

Continue reading …

தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை!

Comments Off on தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை!

அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், இந்த ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுங்கள், வேலைக்கு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் இதுகுறித்து கூறும்போது, “அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் இந்த மாதத்திற்கான நிலுவைத் தொகையை மட்டும் வழங்கினால் போதும். தற்போதைக்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு 18 மாதம் DA வர வேண்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பொங்கல் […]

Continue reading …

மோடி குறித்து சர்ச்சை பேச்சால் உலக நாடுகள் ஆச்சரியம்!

Comments Off on மோடி குறித்து சர்ச்சை பேச்சால் உலக நாடுகள் ஆச்சரியம்!

மாலத்தீவில் உள்ள அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு விசிட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். இதனால் மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாலத்தீவு அதிபருக்கே எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து அவருடைய பதவிக்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவி ஏற்றதிலிருந்து அவர் இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் குறித்து அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் […]

Continue reading …

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Comments Off on இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் தலாவத் தீவில் ஏற்பட்டுள்ளதை பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புவியியல் ஆராய்ச்சியாளர்கள் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தலாவத் தீவின் மேற்கு கடற்கரையில், சுலாவெசி நகரத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்க […]

Continue reading …

பொங்கல் பரிசுத்தொகையில் பொதுமக்கள் அதிருப்தி!

Comments Off on பொங்கல் பரிசுத்தொகையில் பொதுமக்கள் அதிருப்தி!

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. பலருக்கு லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை எனவே உங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பலருக்கும் வெள்ள நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. லிஸ்டில் பெயர் இல்லை என்ற பதில் தான் வருகிறது என்றும் பொதுமக்கள் குமுறி வருகின்றனர். பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 ஆவது கிடைக்குமா என்று நினைத்த பலருக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Continue reading …

விசாரணைக்கு தடைவிதிக்க கங்கனா மனுதாக்கல்!

Comments Off on விசாரணைக்கு தடைவிதிக்க கங்கனா மனுதாக்கல்!

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா. தற்போது அவர் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத் தன் மேல் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள அவதூறு […]

Continue reading …

தனது குழந்தையை கொன்ற பிரபலம் கைது!

Comments Off on தனது குழந்தையை கொன்ற பிரபலம் கைது!

தான் பெற்ற 4 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Mindfull Al Lab நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர் சுச்சனா. இவர் தனது கணவரை விவகாரத்து செய்த பின் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார். விவாகரத்திற்கு பின் தன் மகனுடன் கணவர் சந்தித்து வருவதை இவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தந்தை- மகன் சந்திப்பை தடுக்க வேண்டி, தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்று சடலத்தை […]

Continue reading …

பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை அமைச்சர் தகவல்!

Comments Off on பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை அமைச்சர் தகவல்!

ஏற்கனவே 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அந்த தேதிகளை ஒட்டி நாடாளுமன்ற தேர்தல் தேதி வந்தால் பொது தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ், “10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை. பொது தேர்வு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் தான் மக்களவைத் தேர்தல் தேதி […]

Continue reading …

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறதா அதிமுக?

Comments Off on ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறதா அதிமுக?

ஜெயக்குமார் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி குறித்து அவர் பதிலளித்துள்ளார். வரும் 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே […]

Continue reading …