Home » Posts tagged with » Netrikkan (Page 229)

வருவாய்த்துறை அதிகாரியின் வினோத செயல்!

Comments Off on வருவாய்த்துறை அதிகாரியின் வினோத செயல்!

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து போய் லஞ்சமாக பெற்ற பணத்தை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும், பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிக் கொள்வதும் அவ்வபோது நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றிய பட்வாரி கஜேந்திரன் என்பவர் உயர் அதிகாரிகளிடம் சிக்காமல் […]

Continue reading …

ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

Comments Off on ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் ஏற்கனவே விலை உயர்ந்துள்ளது. இதில் பால் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். இன்று முதல் ஆவின் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், புதிய விலை அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தான் பால் விலை உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பால் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆவின் பொருள்களான பன்னீர் மற்றும் பாதாம் […]

Continue reading …

உதயநிதி குறித்து முதலமைச்சர் பெருமிதம்!

Comments Off on உதயநிதி குறித்து முதலமைச்சர் பெருமிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும், விளையாட்டுதுறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இன்று இந்த போட்டிகள் நிறைவு பெற்றது. இன்று நடந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது, “முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. உலக […]

Continue reading …

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

Comments Off on தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

மைசூர் பெங்களூரு அதிவிரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவில் செல்வதற்காக புதிய சாலை திறக்கப்பட்டது. இச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளியானது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாற்று […]

Continue reading …

வைரமுத்துவின் ஆவேசம்!

Comments Off on வைரமுத்துவின் ஆவேசம்!

கவிஞர் வைரமுத்து, தமிழ் வானொலியில் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் ஹிந்தியை குறைக்காவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் வானொலி நிலைய வாசலில் களமிறங்கி போராடுவோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும், அகில இந்திய வானொலியின் தமிழ் நிலையங்கள் பல கலைஞர்கள் தமிழ் விளைத்த கழனிகளாகும்; கலைக்கும் அறிவுக்குமான ஒலி நூலகங்களாகும் அங்கே தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைந்து இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது மீன்கள் துள்ளிய குளத்தில் பாம்பு தலை தூக்குவது […]

Continue reading …

பாஜகவுக்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக உள்பட 26 கட்சிகள் ஆதரவு!

Comments Off on பாஜகவுக்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக உள்பட 26 கட்சிகள் ஆதரவு!

காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இத்தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் 26 கட்சிகள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வருகிறது. அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தரும் கோகையின் மகன் தருண் கோகெய் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச […]

Continue reading …

தக்காளி விலை மீண்டும் உயர்வு!

Comments Off on தக்காளி விலை மீண்டும் உயர்வு!

கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. 100 முதல் 150 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக தக்காளி வரதுக்கு குறைந்துள்ளதுதான் தக்காளி விலை உயர்ந்ததுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் என விற்பனையாகி வந்தது. இன்று 10 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. தக்காளி […]

Continue reading …

மதுபானங்கள் விலை குறித்து அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்!

Comments Off on மதுபானங்கள் விலை குறித்து அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்!

அமைச்சர் முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபான விலை ஏற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டியளித்தபோது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மதுபானம் விலை உள்பட அனைத்து விலைகளும் உயர்த்தப்பட உள்ளது. இந்த பக்கம் கொடுப்பது போல் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களிடமிருந்து அரசு பணத்தை வாங்கிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலையேற்றத்திற்கும் எவ்விதமான […]

Continue reading …

தமிழக அரசை கண்டிக்கும் அண்ணாமலை!

Comments Off on தமிழக அரசை கண்டிக்கும் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமாரிடம் தொலைபேசி […]

Continue reading …

நெய்வேலி சுரங்கப்பணிக்கு தடைவிதிக்க டிடிவி கண்டனம்!

Comments Off on நெய்வேலி சுரங்கப்பணிக்கு தடைவிதிக்க டிடிவி கண்டனம்!

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் […]

Continue reading …