BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்..

Filed under: தமிழகம் |

மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கழகத்தின் காவல் தெய்வம், தங்கத் தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின்..76.வது பிறந்த தினத்தை முன்னிட்டு.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்.. அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த *மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்* திருஉருவப்படத்திற்கும்..

மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் BSc., BL.Ex.MP.* அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், தொழிலாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.