“இது மரணம் அல்ல… சட்டக் கொலை…”
✦ 33 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சட்ட போராட்டப் பயணம் சாந்தன் சாவை பார்க்கவா?
✦ விடுதலை, விடுதலை என்று போராடி சாந்தனின் சாவைத்தான் இன்று பார்த்துள்ளோம்
✦ பொதுசிறையில் இருந்து விடுதலையாகி, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளார்கள், அதற்காகவா போராடினார்கள் ?
✦ சாந்தனின் கடைசி விருப்பம் அவரது தாயை பார்க்க வேண்டும் என்பது, அதைக் கூட நிறைவேற்றவில்லை
✦ சாந்தனுடைய இறப்பு, திரைப்படங்களில் வரக்கூடிய உச்சகட்ட காட்சியைப் போல உள்ளது;
✦ இன்று இரவு விடுதலையாகக்கூடிய நிலையில் காலையில் உயிரிழந்துள்ளார்
✦ இது மரணம் இல்லை, சட்டக் கொலை;
✦ மீதி இருக்கும் 3 பேரையும் இந்த நிலைக்கு தள்ளாமல் அவரவர் விரும்பிய நாட்டுக்கு விரைவில் அனுப்ப வேண்டும்
– சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
Related posts:
தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு ...
சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நம்பிக்கை!
கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 51 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!