தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 80 பேர் பலியாகியுள்ளனர், 5,706 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,313 பேர் பலியாகியுள்ளனர், 5,25,154 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,63,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு முன்னதாகவே சென்றடைந்தார் விஜய்
சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும் !அரசியலை விட்டே விலகுகிறேன் -கே. பி. முனுசாமி அதிரடி
#BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி - முதல்வர் அறிவிப்பு!