#BREAKING: தமிழகத்தில் இன்று 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் பலியாகியுள்ளனர் , 5,800 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,63,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,241 பேர் பலியாகியுள்ளனர், 2,02,283 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,02,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.