#BREAKING: தமிழகத்தில் இன்று 6,972 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 4,707 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,27,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,659 பலியாகியுள்ளனர், 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.