தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர், 5,891 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4,39,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,516 பேர் பலியாகியுள்ளனர்,3,80,063 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில்1,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.62,136 கோடி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர...
அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண் சடலம்.
அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!
அமமுக நிர்வாகிகள் உள்பட 1, 250 பேர் வழக்குப் பதிவு. போலீசார் நடவடிக்கை.



