தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 6,185 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-.jpg)
தமிழகத்தில் இதுவரை 4,86,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,154 பேர் பலியாகியுள்ளனர்,4,29,416 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,45,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.