தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர், 6,129 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,85,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,614 பேர் பலியாகியுள்ளனர், 3,25,456 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்...
#BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி - முதல்வர் அறிவிப்பு!
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.
ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி



