தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 112 பேர் பலியாகியுள்ளனர், 6,031 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,73,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,461 பேர் பலியாகியுள்ளனர், 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்; வானதி சீனிவாசன்!
மத்திய அரசு நாடகம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
திருச்சி பொன்மலைப்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் சந்திப்பு நினைவுகள் நி...
திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஊழலும் முரண்பாடுகளும்-கொதிக்கிறார் ‘முகநூல்’ புரட்சியாளர் கிஷோர் கே. ஸ்வ...